குட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம்

Added : நவ 17, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Gutka,Stalin, CBI, குட்கா வழக்கு, ஸ்டாலின் ,குற்றப்பத்திரிகை , திமுக தலைவர் ஸ்டாலின் , சிபிஐ,  குட்கா, Gudka Case,  Charge Scam, DMK President Stalin, Gudka,  gutkha case,

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா வழக்கு விசாரணை நியாயமான முறையில், சட்ட ரீதியாக நடைபெற வேண்டும். யாராக இருந்தாலும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து, சிபிஐ தனது நம்பகத்தன்மையை பாதுகாத்திட வேண்டும். குட்கா வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கீழ்மட்ட அதிகாரிகள், குட்கா நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. குட்கா வழக்கில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் பெயர்கள் இல்லாதது சந்தேகமளிக்கிறது. குட்கா வழக்கில் அவசர அவசரமாக முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
17-நவ-201818:28:37 IST Report Abuse
அருண் பிரகாஷ் இவரும் இவர் தங்கை கனிமொழியும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா,ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கப்படும் 2G இல் நடந்தது என்ன........
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
17-நவ-201816:31:31 IST Report Abuse
Baskar எது எப்படியோ நீயும் இதில் மாட்ட போவது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
17-நவ-201812:40:03 IST Report Abuse
மதுவந்தி இந்த ஊழல் வாதிகளின் புயல் மக்களை மையம் கொண்டுள்ளதே. எப்போது கரை சேருமோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X