காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : நவ 18, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காஷ்மீர், பயங்கரவாதிகள், துப்பாக்கிச்சூடு, பாதுகாப்பு படையினர், போலீஸ்,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் , போலீசாரின் தேடுதல் வேட்டையின் போது 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் ஜெய்னாபோரா அருகேயுள்ள ரேபான் பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் உடல் கைப்பற்றியதுடன், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
18-நவ-201810:54:04 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி தப்பு செஞ்சா உப்பு திங்கணும்.
Rate this:
Share this comment
Muruga Vel - Chennai,இந்தியா
18-நவ-201811:41:53 IST Report Abuse
 Muruga Velஉப்பு தென்னவன் தண்ணி குடிப்பான்...
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
18-நவ-201813:04:57 IST Report Abuse
Karthikஉப்பு தின்னவன் தண்ணி குடிச்சி தான் ஆகணும்....
Rate this:
Share this comment
Cancel
Suresh Palanisamy - Coimbatore ,இந்தியா
18-நவ-201807:57:24 IST Report Abuse
Suresh Palanisamy மிக சிறப்பு
Rate this:
Share this comment
Cancel
Ramesh Iyengar - Srivilliputtur,இந்தியா
18-நவ-201807:55:19 IST Report Abuse
Ramesh Iyengar தினசரி 200 பேரையாவது போட்டுத்தள்ளுங்க. தீவிரவாதத்தை ஒழிச்சாகணும்..
Rate this:
Share this comment
Muruga Vel - Chennai,இந்தியா
18-நவ-201809:50:29 IST Report Abuse
 Muruga Velநீங்க வடை தானே சுடுவீங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X