பேஸ்புக் மூலம் மூளைச்சலவை; காஷ்மீரில் பெண் கைது| Dinamalar

பேஸ்புக் மூலம் மூளைச்சலவை; காஷ்மீரில் பெண் கைது

Added : நவ 18, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மூளைச்சலவை, காஷ்மீர், கைது

ஜம்மு: பயங்கரவாத அமைப்பில் சேருமாறு காஷ்மீரில் பேஸ்புக் மூலம் மூளைச்சலவை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு காஷ்மீரின் பாண்டிபூர் பகுதியில் வசிக்கும் பெண் ஷாஜியா. இவரது நடவடிக்கையில் சந்தேகமுற்ற போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்தனர். இதில் அவர் பேஸ்புக் மூலம் பல இளைஞர்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார். நெருங்கி பேசும் நண்பர்களுடன் ஜிகாத் பிரசாரம் செய்துள்ளார். குறிப்பாக ஜெய் சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பில் சேருமாறு கேட்டுள்ளார். மேலும் இந்த பெண் சில ரக ஆயுதங்களையும், பயங்கரவாதம் தொடர்பான சில புத்தகங்களையும் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.

காஷ்மீரில் சமூக வலை தளம் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக இந்த பெண் முதன் முதலாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குண்டலகேசி - chennai,இந்தியா
19-நவ-201807:43:44 IST Report Abuse
குண்டலகேசி என்னது மூளை சலவையா....அவனுங்களுக்குதான் மூளையே கிடையாதே.... அப்புறம் எப்டி...
Rate this:
Share this comment
Cancel
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
19-நவ-201806:24:29 IST Report Abuse
Palanivelu Kandasamy இங்க மட்டும் என்ன நடக்குது ? பொய் செய்திகள் , போஸ்டர்கள், வாட்ஸாப்கள் ...எல்லாம் செய்வது மூளை சலவை இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
19-நவ-201804:05:17 IST Report Abuse
blocked user கான்சர் வந்த பகுதிகளை வெட்டி எரிவதால் கான்சரின் தீவிரம் குறையும்... அது போல தீவிரவாதம் செய்ய முயலும் ஜந்துக்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஒழித்துக்கட்டுவதே எல்லோருக்கும் நல்லது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X