உ.பி.,யில் கசாபுக்கு இருப்பிட சான்று| Dinamalar

உ.பி.,யில் கசாபுக்கு இருப்பிட சான்று

Added : நவ 19, 2018 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உ.பி.,கசாப்,இருப்பிட சான்று

கான்பூர்: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி, அஜ்மல் கசாப், 2012ல் துாக்கிலிடப்பட்டான். ஆனால், உத்தர பிரதேசத்தில் தற்போது, அவனது பெயரில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 2008ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், உயிருடன் பிடிபட்ட, பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு, 2012ல், துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பிதோனாவில், கசாபின் பெயரில், இருப்பிடச் சான்று வழங்கப்பட்டு உள்ளது. பிதோனாவில், ஒரு போலி முகவரி கொடுத்து, கசாபின் புகைப்படத்துடன், இருப்பிடச்சான்று கேட்டு, விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவித விசாரணையும் நடத்தாமல், இருப்பிடச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். துாக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு, எந்த விசாரணையும் இல்லாமல், இருப்பிடச் சான்று வழங்கப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - Pattukkottai,இந்தியா
19-நவ-201819:27:02 IST Report Abuse
ராஜேஷ் முலாயம் அரசு தன்னுடைய சாதிக்காரர்களு மட்டும் பணியை வழங்கியது. அங்கே உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை பார்த்து இந்தியாவின் தலைநகரம் எது என்று உயரதிகாரிகள் கேட்டபோது லக்னோவ் என்று பதில் அளிக்கும் ஆசிரியர்களை . யானையும் சைக்கிளும் போட்டிபோட்டு அரசுப்பணியை தானம் செய்ததனால் வந்த விலைஉவ்
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
19-நவ-201813:29:19 IST Report Abuse
anbu இப்படித்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதார் உட்பட சகல ஏற்பாடுகளையும் செய்ய உள்ளூர்களில் ஆட்கள் தாராளமாக உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-நவ-201811:57:26 IST Report Abuse
Pugazh V இது நடந்தது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான். ஆங்கில ஊடகங்கள் சிலவற்றில் நேட்டிவிட்டி சர்டிபிகேட் படத்தையே போட்டிருக்கிறார்கள். அதனால் என்ன. தொடச்சு போட்டுடுவாங்க இல்ல. ஆஆ.. இட ஒதுக்கீடு ஆபீசர், காங்கிரஸ் வேலை குடுத்த ஆபீசர், பப்பு இத்தாலி என்று எழுதுவார்கள். தசன், சுடலை கட்டுமரம் என்றெல்லாம் கூட எழுதுவார். எல்லோரும் ஜோரா கை தட்டுங்க. நன்றி.
Rate this:
Share this comment
Htanirdab S K - Hyderabad,இந்தியா
19-நவ-201814:53:27 IST Report Abuse
Htanirdab S Kகண்ணா, தவறு செய்தது அரசு ஊழியன் .. அரசு மாறியதால் அவன் சரியாக செயல்படவேண்டுமென்று நியதி இல்லை .. இன்னும் அவனுக்கு நீ சொன்ன மாறி பப்பு தொப்பு விடமிருந்து பணம் வரலாம் .. அதனால் அவன் அவ்வாறு அடையாள அட்டை கொடுத்திருக்கலாம் .. ஆனால் உன்னை பாராட்டியே ஆகவேண்டும் .. உடனே பப்பு சுடலை என்றாய் பார் .. பாம்பின் கால் பாம்பே அறியும் ...சூப்ப்ப்ப்பர்ர்ர்ர்...
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
19-நவ-201815:24:20 IST Report Abuse
சுந்தரம் ஆக, கான் கிராஸ் ஆட்சியில் அரசு ஊழியர்கள் செய்த தவறுகளுக்கு யாரிடமிருந்து அவர்களுக்கு பணம் சென்று கொண்டிருந்தது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
19-நவ-201819:10:37 IST Report Abuse
சுந்தரம் காங்கிரஸ் ஆட்சியில் அரசு ஊழியர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் பணம் கொடுத்தது யாராக இருக்கும்?...
Rate this:
Share this comment
Htanirdab S K - Hyderabad,இந்தியா
22-நவ-201812:41:33 IST Report Abuse
Htanirdab S Kகாங்கிரஸ் தான் .. சந்தேகமே இல்லை .. INFACT காங்கிரஸ் ஆட்சியில் பணமே தேவையில்லை ..மிரட்டியே செய்திருப்பார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X