ஐகோர்ட் பெயர் மாற்ற பார்லியில் சட்ட திருத்தம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐகோர்ட் பெயர் மாற்ற பார்லியில் சட்ட திருத்தம்

Added : நவ 19, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Tamil Nadu High Court, Bombay High Court,Parliament, High Court, ஐகோர்ட், பாம்பே உயர் நீதிமன்றம், கல்கட்டா உயர் நீதிமன்றம், மெட்ராஸ் உயர் நீதிமன்றம், சட்ட திருத்தம், பார்லிமென்ட், தமிழக உயர் நீதிமன்றம், 
 Calcutta High Court, Madras High Court, Legal Amendment,  High Court of Tamil Nadu,

புதுடில்லி: பாம்பே, கல்கட்டா, மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றுவதற்கான சட்ட திருத்தம், பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திருத்தப்படி, முறையே, மும்பை, கோல்கட்டா, சென்னை உயர் நீதிமன்றங்கள் என, புதிய பெயர் சூட்டப்படும். இருப்பினும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை, தமிழக உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றும்படி, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா
19-நவ-201817:48:01 IST Report Abuse
nabikal naayakam நாராயணன் ....மொரார்ஜி பிரதமர் ஆனவுடன் 1977ல் பாண்டிச்சேரி காரைக்கால் பகுதியை தமிழ்நாட்டுடனும் மாஹேவை கேரளத்துடனும் மற்றும் ஏனாமை ஆந்திராவுடனும் இணைக்க முயன்றார். அப்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்ததால் பாண்டியின் ஒரே எதிர்ப்பு. இப்போது TASMAC வந்து தமிழ்நாடே மூழ்கியபின் அந்த காரணமும் இல்லை. மோடி செய்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
19-நவ-201810:14:01 IST Report Abuse
narayanan iyer பெயர் மாற்றத்தைவிட முக்கியம் விரைந்து முடிக்கும் வழக்குகள் . வழக்கறிஞ்சர்கள் வாழ மக்களின் வழக்குகளை நீட்டித்து கொண்டுபோகாமல் இருக்க பழகுங்கள். எல்லோரும் சட்டம் படித்தவர்கள்தானே பின் எதெற்கு இந்த நீட்டிப்பு?
Rate this:
Share this comment
Cancel
hasan - Chennai,இந்தியா
19-நவ-201809:12:13 IST Report Abuse
hasan இது ரொம்ப அவசியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X