சோக்சியால் பயணிக்க முடியாது| Dinamalar

சோக்சியால் பயணிக்க முடியாது

Updated : நவ 19, 2018 | Added : நவ 19, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மஹாராஷ்டிரா, மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, வைர வியாபாரி, வங்கி கடன் , கடன் மோசடி , 
Maharashtra, Punjab National Bank, Diamond Dealer, Bank Credit, Debt Fraud,mehul choksi, Mehul Shoghi,

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பை சேர்ந்த வைர வியாபாரி, மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பி ஓடினான். அவனை, தப்பி ஓடிய, பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கும்படி, அமலாக்க துறையினர், சிறப்பு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.

அதன் விசாரணை நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, சோக்சியின் உடல்நிலை பயணம் செய்யும் நிலையில் இல்லை என்றும், உடல்நிலை சீரானதும், நேரில் ஆஜராவாக வாய்ப்புள்ளது என்றும், அவனது வழக்கறிஞர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
19-நவ-201816:25:58 IST Report Abuse
Ramachandran Rajagopal வாழக்கறிஞர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தால் எப்படியாவது தப்பிக்க வழி செய்வர்.நீதி மன்றங்கள் சூதாட்ட களம் போல மாறிவிட்ட நிலையில் குற்றவாளிகள் பாடு கொண்டாட்டம்.என்னைப் போல அப்பாவிகள் பாடு திண்டாட்டம்.நாடு சுதந்திரம் பெற்றதன் பலனை குற்றவாளிகள்தான் அனுபவிக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
hasan - Chennai,இந்தியா
19-நவ-201809:19:33 IST Report Abuse
hasan ஓட விட்டது அரசு இப்போது எல்லா இடத்திலும் கறப்ஸன் இதில் அந்த கட்சி இதை குறை சொல்வதும் இந்த கட்சி அதை குறை சொல்வதும் கேட்டுக் கேட்டு புளித்து விட்டது.
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-நவ-201811:53:11 IST Report Abuse
Pasupathi Subbianஅகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில குரு. காங்கிரஸ் ஆட்சி அள்ளி கொடுத்தது அனுபவித்திட்டார், இப்பொழுது மோடி வசூலுக்கு இறங்கிவிட்டார் . ஓடிப்போய்விட்டான். இதில் வசூலுக்கு முயன்ற மோடியை குற்றம்சாட்டி பேசும் வக்கத்தவர்களை என்ன சொல்வது....
Rate this:
Share this comment
Cancel
19-நவ-201807:50:20 IST Report Abuse
ஆப்பு ஓடி ஓடி கால் வலிக்குது பாவம்...நம்ம நீதிபதிகளை அங்கே அனுப்பி விசாரிக்கலாமே...அவிங்களும் அரசு செலவில் வெளிநாடு போகலாமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X