லாலு மீதான வழக்கு ஒத்திவைப்பு| Dinamalar

லாலு மீதான வழக்கு ஒத்திவைப்பு

Added : நவ 19, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லாலு வழக்கு,  ராஷ்டிரிய ஜனதா தளம் ,  லாலு பிரசாத், சிபிஐ ,  ரயில்வே ஊழல், டில்லி பாட்டியாலா கோர்ட் , வீடியோ கான்பிரன்ஸ், லாலு பிரசாத் யாதவ், பீகார் , பீஹார்
Lalu case, Rashtriya Janata Dal, Lalu Prasad, CBI, Railway scam, Delhi Patiala Court, video conferencing, Lalu Prasad yadav,

புதுடில்லி : ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் மீது சிபிஐ தொடர்ந்த ரயில்வே ஊழல் வழக்கின் விசாரணையை டிசம்பர் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்று லாலு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக வேண்டும், அனைத்து வாதங்களையும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமே சிபிஐ நடத்த வேண்டும் என கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
19-நவ-201813:59:20 IST Report Abuse
சீனி காங்கிரஸ் 2030ல் ஆட்சிக்கு வந்ததும், இவர் தான் தமிழக கவர்னராக அனுப்பப்படுவார் .... :)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X