சென்னை:புயல் பாதித்த பகுதிகளில் கவர்னர் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை:புயல் பாதித்த பகுதிகளில் கவர்னர் ஆய்வு

Added : நவ 19, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
புயல், பாதித்த, பகுதிகளில், கவர்னர், ஆய்வு

சென்னை:கஜா புயல் பாதித்த நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேரில் செல்கிறார். நவம்பர் 21 ல் நாகையில், 22 ல் திருவாரூர், தஞ்சாவூரில் ஆய்வு செய்கிறார். பூங்கொத்து, புத்தகம் கொடுத்து வரவேற்க வேண்டாம் என கலெக்டர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Palakkarai,இந்தியா
20-நவ-201812:26:03 IST Report Abuse
S.prakash தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை வீடியோ ஒளிப்பதிவை பார்த்தாவது கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டிருக்க வேண்டும். மனிதாபிமானமே இல்லாத கொலைகாரர்களுக்கு, மனிதாபிமானமே இல்லாமல் விடுதலை செய்தது மிகப்பெரிய மனிதஉரிமை மீறல். ஆங்கிலேயர் காலத்தில் கவர்னர் பதவி என்பது நீதிமன்றத்தால் வெள்ளையர்கள் தண்டிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்றுவதற்காகவே கவர்னருக்கு குற்றவாளிகளை மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. தற்போது காட்டுமிராண்டித்தனமான அரசியல் கொலைகாரர்களுக்கு பாதுகாப்பாக கவர்னர் பதவி, அதிகாரம் துஷ் பிரயோகம் செய்யப்படுகிறது. பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் படுபாதக செயலையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலியும், வேதனையும் கவர்னர் பொருட்படுத்தாதது மிகவும் கண்டனத்திற்குரியது. எப்படி மனிதாபிமானமே இல்லாமல், மனசாட்சியே இல்லாமல் அரசியல்வாதிகளும், ஆளுநரும் செயல்படமுடிந்தது? இதுதான் மக்கள் ஆட்சியா ? ஒவ்வொரு முறையும் மறைந்த முதல்வர் நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கும்போதும் அப்பாவிபோது மக்கள் ஏன் கொள்ளப்படவேண்டும் ? அப்பாவி மூன்று மாணவிகளை கொலை செய்தது போல் தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கு நேர்ந்தால் கவர்னரால் கொலை செய்தவர்களை விடுவிக்க முடியுமா ? தமிழக கவர்னரின் அநீதியான செயலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திறமையான வக்கீல்கள் தாமாக முன் வந்து ஆளுநரின் செயல் அநீதியானது என்று வழக்கு தொடர்ந்து கொலை வழக்குகளில் நேரடியாக தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கக்கூடாதாக ஆக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X