மறைந்த மாஜி முதல்வர் பேத்தியின் சொத்து எவ்வளவு?| Dinamalar

மறைந்த மாஜி முதல்வர் பேத்தியின் சொத்து எவ்வளவு?

Updated : நவ 20, 2018 | Added : நவ 20, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அடுத்த மாதம், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், குக்கட்பள்ளி தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில், அக்கட்சியின் நிறுவனரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான, என்.டி.ராமாராவின் பேத்தி, நந்தமூரி சுஹாசினி, 37, போட்டியிடுகிறார். இவர், சமீபத்தில், சாலை விபத்தில் மரணமடைந்த, நடிகர், ஹரி கிருஷ்ணாவின் மகள். தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, சுஹாசினி வேட்பு மனு தாக்கல் செய்தார். வழக்கறிஞரான சுஹாசினியின் ஆண்டு வருமானம், 10.53 லட்சம் ரூபாய் என்றும், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2.22 கிலோ தங்கம் மற்றும் விலையுயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக, வேட்பு மனுவில், அவர் தெரிவித்துள்ளார். மேலும், 5.83 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகவும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - புதுக்கோட்டை,இந்தியா
20-நவ-201813:29:57 IST Report Abuse
அம்பி ஐயர் சொத்துக்கள் உள்ளன... சரி.... ஆனால் அந்தச் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்ததாம்....??? கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாராமா...???1
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
20-நவ-201806:58:04 IST Report Abuse
anand நம்பிட்டோம்..சந்திரபாபு நாயுடு பேரன் வயது 3 சொத்து மதிப்பு 12 கோடி..
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
20-நவ-201804:58:13 IST Report Abuse
Siva Kumar நம் தமிழ்நாட்டின் மாஜி முதல்வர் கருணாநிதியின் பேரன், பேதி, கொள்ளு பேரன் பேத்திகளுக்கு சொத்து எவ்வளவு என்று சொன்னால் மக்களின் பகுத்தறிவுக்கு உபயோகமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X