"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா| Dinamalar

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

Added : நவ 20, 2018 | கருத்துகள் (62)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடி,  லோக்சபா தேர்தல் 2019, பாரதிய ஜனதா , BJP, Sushma Swaraj,Sushma, BJP, PM Modi, Bharatiya Janata, Lok Sabha Election 2019,பா.ஜ, சுஷ்மா,

புதுடில்லி: வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுஷ்மா வெளியுறவு துறை அமைச்சராக உள்ளார். சுஷ்மாவுக்கு கடந்த ஆண்டில் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் இருந்ததால் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார். இதனால் இவர் உடல் நலம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவை கட்சி மேலிடத்திற்கு சுஷ்மா தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
21-நவ-201809:46:53 IST Report Abuse
Mohamed Ilyas இவருடைய பனியின் மூலம் எந்த அண்டை நாட்டுடனான உறவு மேற்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் கூறினால் நல்லது வெளியுறவு துறை வைத்து இவர் செய்தது எல்லாம் சமூக சேவை மட்டுமே அரசியல் ரீதியாகா மிகவும் தோல்வி
Rate this:
Share this comment
Cancel
masthan sombu - korukku pettai ,இந்தியா
21-நவ-201808:36:46 IST Report Abuse
masthan sombu பாவம் அவங்களும் எத்தனை நாளைக்கு தான் நல்லவங்க மாதிரி நடிக்கிறது? அதுதான் கிளம்புறாங்க.. அடுத்த வருடம் நிலைமை வேற எப்படி இருக்கும்னு தெரியாது., அடி வாங்கறதுக்கு முன்னாடி போயிடறது நல்லதே
Rate this:
Share this comment
Cancel
A.Robet - chennai,இந்தியா
21-நவ-201808:16:16 IST Report Abuse
A.Robet அத்வானி முரளிமனோகர் சோஷி க்கு பின் முத்த தலைவர் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லாததால் ஒதுங்கி கொள்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X