டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு

Added : நவ 21, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு

சென்னை : செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், நாளை பள்ளிகள் திறக்கப்படும். புயலால் பாட புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள் பாடபுத்தகங்கள் வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
22-நவ-201810:09:23 IST Report Abuse
Sitaraman Munisamy புயல் நிவாரண வேலைகள் முழுவதும் நிறைவேற்றி விடீர்களா? மக்களின் கோபத்தை திசை திருப்ப அந்த பகுதிக்கே போகாத ஒரு அமைச்சரின் சிறப்பான அறிவிப்பு மிகவும் வரவேற்க தக்கது
Rate this:
Share this comment
Cancel
Muthuvel Sivasubramanian - Thiruvarur,இந்தியா
21-நவ-201818:10:40 IST Report Abuse
Muthuvel Sivasubramanian மின்சார விநியோகம், தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்ட பின்னர் பள்ளிகளை திறப்பது நலம்
Rate this:
Share this comment
Cancel
Muthuvel Sivasubramanian - Thiruvarur,இந்தியா
21-நவ-201818:08:47 IST Report Abuse
Muthuvel Sivasubramanian சாலைகள் சீரமைப்பு மற்றும் மின்சார விநியோகம் முற்றிலுமாக வழங்கப்பட்ட பின்னர் பள்ளிகள் திறப்பது நலம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X