'அம்மாடியோவ்!' பா.ஜ., தேர்தல் நிதி ரூ.1,000 கோடி Dinamalar
பதிவு செய்த நாள் :
'அம்மாடியோவ்!'
பா.ஜ., தேர்தல் நிதி ரூ.1,000 கோடி

புதுடில்லி : கடந்த, 2017 - 18 நிதியாண்டில், தேர்தல் நிதியாக, பா.ஜ., 1,000 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,தேர்தல் நிதி,ரூ.1000 கோடி


தேர்தல் கமிஷனில், பா.ஜ., சமர்ப்பித்த வருவாய் கணக்கு அடிப்படையில், பா.ஜ.,வுக்கு, 2017 - 18 நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் தேர்தல் நிதி கிடைத்துள்ளது

தெரிய வந்துள்ளது. இதன் மூலம், தேர்தல் நிதி பெற்ற தேசிய கட்சிகளில், முதல் இடத்தை, பா.ஜ., பிடித்துள்ளது.

இதே ஆண்டில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், 717 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்.,கிற்கு, 291 கோடி ரூபாய் நிதி கிடைத்து உள்ளது.

தேசிய அரசியலில் பின்னடைவை சந்தித்துள்ள, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் வருவாய், கடந்த நிதியாண்டில் சற்று அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய், 104 கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த நிதியாண்டில், 1.5 கோடி ரூபாய் மட்டுமே நிதி திரட்டிஉள்ளது. காங்., தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை, இன்னும் தங்கள் வருவாய் கணக்கை தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (18+ 50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-டிச-201821:09:03 IST Report Abuse

Pugazh Vஎன்ன தவறிருக்கிறதா? யார் கொடுத்து/ கேஷா செக்கா எந்த விவரமும் இல்லை. நிதிவசூல் 1000 கோடி.. கணக்கு காட்டுகிறார்களாம். எல்லா ப்ளாக் மணயும் ஒயிட் ஆக்கிட்டாங்க. இது தெரியாத மாதிரி வேற நடிக்கறாங்க. கொடுமை.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
03-டிச-201814:03:18 IST Report Abuse

Nallavan Nallavanகாட்டுனது மட்டுமே இம்புட்டு ..... ஆச்சியில காங்கிரஸ் இருந்திருந்தா இதெல்லாம் ஒரு தொகையே இல்ல .....

Rate this:
மணிமாறன் - trichy,இந்தியா
03-டிச-201812:44:19 IST Report Abuse

மணிமாறன்வாழ்த்துக்கள்...மொத்த இந்தியாவின் GST வரி வசூலை மிஞ்சி சாதனை படைக்க வேண்டும்...விரைவில்...

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X