ஜெயலலிதா நினைவு தினம் : கனிமொழி பதில் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவு தினம் : கனிமொழி பதில்

Added : டிச 05, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவருக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி, புகழாரம் சூட்டிஉள்ளார்.ஜெயலலிதா, 2016 டிச., 5ம் தேதி மறைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, கனிமொழி நேற்று வெளியிட்ட அறிக்கை:ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில், ஒரு பெண்ணாக இருந்து சமாளிப்பது, அத்தனை எளிதான காரியமல்ல. ஜெயலலிதா, அந்த சவாலை ஏற்று, எதிர்நீச்சல் போட்டு, வெற்றிகரமாக வலம் வந்தார். ஆனால், அவரின் இறுதி நாட்களில், அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள், துரதிஷ்டவசமானவை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-டிச-201814:27:56 IST Report Abuse
Bhaskaran இந்த அம்மாவுக்கு அவர்தந்தஐ தன இறுதிநாள்வரைதூக்கிப்பிடித்து அரசியலின் உச்சிக்குகொண்டுபோனார் 2g செய்வதற்கு துணையிருந்தார் ஆனால் ஜெ ஆரம்பத்தில் mgr உதவிசெய்தாலும் பின் தன்னைமட்டும் நம்பி கட்சியை லட்சோபலட்சம் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக தூக்கிநிறுத்தியவர் இப்போது இவர் ஜெ புகழ் பாடுவது அவராதரவு தூத்துக்குடி கட்சியினரின் வாக்குகளுக்காக
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
06-டிச-201805:14:25 IST Report Abuse
Amirthalingam Sinniah ஜேயின் காலில் விழுந்து காக்கா பிடித்தவர்கள், இப்போது முதுகு வளையாமல் நிமிர்ந்து நிற்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
06-டிச-201804:06:02 IST Report Abuse
.Dr.A.Joseph குற்றவாளி ஜெயலலிதாவை பாராட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேலி செய்வது போல உள்ளது.ஒரு திருடனை இவன் ரொம்ப நல்ல திருடன் என்று எப்படி பாராட்ட முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X