சபரிமலை போராட்டத்தில் கேடயமாக்கப்படும் குழந்தைகள் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சபரிமலை போராட்டத்தில்
கேடயமாக்கப்படும் குழந்தைகள்

திருவனந்தபுரம்: ''கேரள மாநிலம், சபரிமலையில் நடக்கும் போராட்டங்களில், குழந்தைகளை கேடய மாக பயன்படுத்துவோர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, அம்மாநில சமூக நல துறை அமைச்சர், கே.கே. சைலஜா எச்சரித்து உள்ளார்.

சபரிமலை,போராட்டம்,திடுக்கிடும் பின்னணி,கேடயமாக்கப்படும்,குழந்தைகள்


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி

ஆட்சி நடக்கிறது. நேற்று நடந்த மாநில சட்டசபை கூட்டத்தில், சபரிமலைய அய்யப்பன் கோவிலில் நடக்கும் போராட்டங்களில், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தும் போக்கு குறித்து, சமூக நலத் துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது:

சபரிமலையில், பக்தர்களும், ஹிந்து ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தினர்.இது தவிர, மாநிலத்தில் நடந்த பல போராட்டங்களில், குழந்தைகள் கேடயமாக பயன்படுத்தப்பட்டனர்.

சமீபகாலமாக, பெற்றோருடன் சபரிமலைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை

Advertisement

அதிகரித்துள்ளது. கடவுள் பக்தியுடன் குழந்தைகளை அழைத்து வருவது தவறல்ல. ஆனால், போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, அவர்களின் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, போராட்டங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்துவோர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Rajeswaran - chennai,இந்தியா
06-டிச-201819:06:34 IST Report Abuse

V.Rajeswaranகமீஸ் ஏன் மாற்று மதத்தினரை கேடயமாகி உள்ளே நுழைய பார்க்கிறார்கள் அது ஏன் குழந்தைகள் கோயிலுக்கு செல்வது எங்கள் பழக்கம் உனக்கு வேண்டாம் என்றால் தள்ளி போ கமீஸ்

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
06-டிச-201816:56:55 IST Report Abuse

sahayadhasபோரடித்து விட்டது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
06-டிச-201816:16:54 IST Report Abuse

Endrum Indianராத்திரி பகலாக இந்த நியாயமான போராட்டத்தை நீர்த்துப்போக என்ன என்ன செய்யலாம் என்று இரவு பகலாக சிந்தித்து இப்போது சொல்கின்றது குழந்தைகளை கேடயமாக உபயோகிக்கின்றனர் என்று????ஒரு முட்டாள் முஸ்லீம் பெண்ணை 200 பாதுகாவலர்கள் சுற்றி வளைத்து ஐயப்பன் கோவிலுக்கு பாதுகாப்பாக கூட்டிக்கொண்டு போவார்களாம்????இதிலிருந்தே தெரியவில்லை பினராயி பிறவியின் லட்சணம். தான் செய்தது சரி என்று சொல்வதற்காக என்ன என்ன செய்யணுமோ அதை இப்படி காட்டுகின்றார்கள்.???அப்போ அந்த கிறித்துவ சபை உச்ச நீதிமன்ற தீர்ப்பை இக்கணமே செயல்படுத்த வேண்டியது தானே . அதை மட்டும் சைடு காப்பிலே விட்டு விடுவார்கள்

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X