karnataka cabinet expansion to take place on Dec 22: siddaramaiah | டிச.22-ல் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: சித்தராமையா| Dinamalar

டிச.22-ல் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: சித்தராமையா

Added : டிச 06, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
CM Kumaraswamy,Karnataka Cabinet, Siddaramaiah, கர்நாடக அமைச்சரவை, சித்தராமையா, கர்நாடகா, முதல்வர் குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ,  Sitaramaya, Karnataka, Chief Minister Kumaraswamy, Secular Janata Dal, Congress,

பெங்களூரு: கர்நாடகா அமைச்சரவை டிச.22-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முன்னாள் முதல்வர் சி்த்தராமையா கூறினார்.
கர்நாடகாவில் காங்., மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் குமாரசாமி உள்ளார்.கடந்த மே மாதம் பேட்டியளித்த குமாரசாமி காங்.கட்சிக்கு முக்கியத்துவம் அளி்க்க அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய தயார் என்றார்.

இந்நிலையில் நேற்று கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில்பங்கேற்ற சித்தராமையா கூறியது, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பாக வரும் டிச. 22-ம் தேதி விரிவாக்கப்படுகிறது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் 2 எம்.எல்.ஏ.க்களும், காங். கட்சியில் 6 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரயைில் இடம் பெறுவர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
06-டிச-201816:02:33 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN என்ன அரசியலோ அரசியல் சுயநல வாதிகள் அதிகரிச்சு போச்சுங்க..........................
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
06-டிச-201815:57:34 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எல்லாம் மக்கள் நலுக்கு அல்ல .கட்சி யினர் தன் தம் நலனுக்கே அரசியலுக்கு வருகிறார்கள் தற்போது.
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201813:27:07 IST Report Abuse
நக்கல் இது அமைச்சரவை விரிவாக்கம் மட்டுமல்ல... புதுசா வர அமைச்சர்களின் சொத்து விரிவாக்கம்.. இனிமே இது போல் ஆட்சி வருமா என்று தெரியாது... சுருட்டுற வரையில் சுருட்டிக்கொள்ள வேண்டியதுதான், முக மாதிரி... காங்ரஸ்சுக்கு தெரியாத வழியா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X