கருணாநிதிக்கு இரங்கல் இல்லை!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு இரங்கல் இல்லை!

Added : டிச 06, 2018 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கருணாநிதி, தமிழக சட்டசபை கூட்டம், இரங்கல், தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் ,  முன்னாள் எம்எல்ஏக்கள், 
Karunanidhi, Tamil Nadu Assembly, Special Assembly of Tamilnadu, Mourning, Ex-MLAs,

சட்டசபை கூட்டம் துவங்கும்போது எம்.எல்.ஏ.,க்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும். இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூடுவதால் மறைந்த கருணாநிதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கருணாநிதி 'சிட்டிங்' எம்.எல்.ஏ., என்பதாலும், முன்னாள் முதல்வர் என்பதாலும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தால் ஒரு நாள் சபையை ஒத்திவைக்க வேண்டும். எனவே அடுத்த ஆண்டு கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒரு நாள் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
10-டிச-201806:26:02 IST Report Abuse
oce அன்று ஆட்சியில் எதிர் கட்சியினர் எவரும் கூவாமல் விட்டதால் ஆட்டம் போட்டார். ஆனால் இப்போது அப்படி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
10-டிச-201806:22:53 IST Report Abuse
oce ஊழல் என்ற பெயரில் இருவரையும் ஒன்றாக பார்ப்பது தவறு. தப்பு என தெரிந்தும் செய்வது ஊழல். உடன் இருப்பவர் சொல்வதை நம்பி செய்தது ஏமாளி தனம்.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
10-டிச-201806:18:19 IST Report Abuse
oce எம்பி எம்.எல்.எ களுக்கு பதவி ஓய்வு வயதை நிர்ணயிக்க வேண்டும். கிழம் கட்டை எல்லாம் பதவிக்கு போனால் சட்டசபைக்கே போகமாட்டார்கள். போனாலும் பேசமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X