இன்றைய (டிச.,06) விலை: பெட்ரோல் ரூ.73.99; டீசல் ரூ.69.63| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (டிச.,06) விலை: பெட்ரோல் ரூ.73.99; டீசல் ரூ.69.63

Added : டிச 06, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Today Petrol Price,Today Diesel Price,  Today petrol price in Chennai, Today Diesel price in Chennai, இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை பெட்ரோல் விலை, சென்னை டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு பெட்ரோல் விலை, தமிழ்நாடு டீசல் விலை, Chennai, பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  
Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,பெட்ரோல், டீசல், பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.63காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,06) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 42 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.99 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 46 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.63காசுகளாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-201813:21:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் டுமீல் பார்ட்டிஸ் யாருமே இந்த பக்கம் வருவதில்லையே , தலைப்பை பார்த்தவுடன் வேறு செய்திக்கு ஓடி இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
sams - Palakkad,இந்தியா
06-டிச-201811:19:42 IST Report Abuse
sams Rajasthan thelunghana election mudiyattum... Petroal disal rocet modi viduvar
Rate this:
Share this comment
Ram kumar - chennai,இந்தியா
06-டிச-201814:10:23 IST Report Abuse
Ram kumarபூனை மதில் போல அப்படியே இருங்கள்....
Rate this:
Share this comment
Cancel
veeraraghavan - thiruvarur,இந்தியா
06-டிச-201809:30:03 IST Report Abuse
veeraraghavan சாப்பிடலான பூச்சான்டி வருவான் என கதையை நம்பற குழந்தைகள் மாதிரி, தேர்தலுக்காதன் விலை ஏறி இறங்குது அப்படினு நம்பற குழந்தைகளே ஓடிவாங்க
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
06-டிச-201810:26:12 IST Report Abuse
சுந்தரம் வீரராகவன், உங்கள் கருத்து உண்மை. அதே நேரம் கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது சுமார் மூன்று வாரங்களுக்கு மேலாக விலைகள் மாற்றம் இன்றி இருந்தது எப்படி எதனால் ஏன் என்று இந்த குழந்தைக்கு விளக்க முடியுமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X