பத்திரிக்கையாளர்களை சந்திக்காத பிரதமர் : ராகுல் டுவீட்| Dinamalar

பத்திரிக்கையாளர்களை சந்திக்காத பிரதமர் : ராகுல் டுவீட்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (47)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Rahul Gandhi, PM Modi, Press Meet, ராகுல், மோடி, பத்திரிக்கையாளர் சந்திப்பு, தேர்தல் பிரசாரம், நரேந்திர மோடி,பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மோடி தேர்தல் பிரசாரம்,ராகுல் தேர்தல் பிரசாரம்,
Rahul, Modi,  Election Campaign, Narendra Modi, Prime Minister Narendra Modi, Prime Minister Modi, Modi campaign campaign, Rahul election campaign,

புதுடில்லி : பிரதமராக பதவியேற்று 1654 நாட்கள் ஆகியும் பிரதமர் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்தித்ததில்லை என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மோடி அவர்களே, தற்போது பிரசாரம் ஓய்ந்து விட்டது. இனியாவது உங்களின் பகுதி நேர வேலையான பிரதமர் பணியை செய்வீர்கள் என நம்புகிறேன். பிரதமராக பதவியேற்று 1654 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்தித்ததில்லையே? ஒருநாள் முயற்சித்து பார்த்தால் கேட்கப்படும் கேள்விகள் வேடிக்கையானதாக இருக்கும். இவ்வாறு குறிப்பட்டுள்ள ராகுல், அத்துடன் ஐதராபாத்தில் தான் செய்தியாளர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Chennai,இந்தியா
06-டிச-201820:10:44 IST Report Abuse
Kumar ராகுல் இந்த போட்டோவில் சிரித்த முகத்துடன் இயல்பாக இருக்கிறார். இதுதான் உண்மையான ராகுல். ஆளுக்கு ஏற்றாற்போல வேஷம் போடாமல் இருந்தால் இவருக்கு மதிப்பும் மரியாதையும் பெருகும். தினமலருக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-டிச-201820:07:08 IST Report Abuse
Pasupathi Subbian கிண்டல், கேலி, நக்கல், இதைத்தான் இவர் கொள்கை.
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
06-டிச-201816:10:09 IST Report Abuse
S.Ganesan ஒரு முறை பிரஸ் மீட்டில் சந்தித்த போதே கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தண்ணீர் குடித்தது உலகமே அறியும். வெறும் பிரஸ் மீட்டில் மட்டும் பேசினால் போதும் என்று நினைப்பதும் , நிர்வாகம் என்றால் என்ன என்றே தெரியாமல் வெறும் குடும்ப பெருமையே பேசி தெரியும் இவர்கள் சொல்வதெற்கெல்லாம் மோடி செவி சாய்க்க வேண்டியது இல்லை. இவர்கள் சொல்படி மோடி அவர்கள் பகுதி நேர வேலையாக செய்வதாகவே வைத்து கொண்டாலும் , அவர் சாதித்தது என்ன என்றே இந்த மண்டைகளுக்கு புரியாது. இப்படி கிண்டலும் கேலியும் பேசுவது மட்டுமே அரசியல் என்று நினைக்கும் கூட்டம் இப்படித்தான் புலம்பும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X