டாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் திருட்டு

Added : டிச 06, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூரில் வசித்து வரும் பாஸ்கரன் என்ற டாக்டர் வீட்டிற்குள் புகுந்த 6 பேர், துப்பாக்கி, அரிவாளை காட்டி மிரட்டி ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் எஸ்பி மணிவண்ணன், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
06-டிச-201813:58:04 IST Report Abuse
Apposthalan samlin இது என்னடா ஆச்சரியமாக இருக்கிறது சம்பளம் பத்த வில்லை என்று நேத்து தானே போராடினார்கள் இம்புட்டு பணமா ?எல்லா டாக்டர் வீட்டிலும் கோடி கணக்கான பணம் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-டிச-201813:29:41 IST Report Abuse
தமிழ்வேல் 5 லட்சம் கரன்சியை எதுக்கு வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் ? டெபிட்கார்டு, காசோலை வர்த்தகம் விரிவடைய அரசு கட்டாயப் படுத்த வேண்டும். நகைக் கடைகளில் 10 000 த்திற்கே இன்னும் நோட்டாகவே கேட்கின்றான்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X