உருளைகிழக்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது: முதல்வர் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உருளைகிழக்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது: முதல்வர் கோரிக்கை

Added : டிச 06, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Farmers, PM Modi, CM Palanisamy, Potato Research Center, ஊட்டி, உருளைக்கிழங்கு ஆய்வு மையம், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, மத்திய அரசு,  விவசாயிகள் , ஊட்டி உருளைக்கிழங்கு ஆய்வு மையம்,
Ooty, Potato Research Center, Prime Minister Modi, Chief Minister Palanisamy, Central Government, Ooty Potato Research Center,

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஊட்டியில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது. மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். 1957 ல் துவங்கப்பட்ட இந்த மையம், 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை மூடினால், தென் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தென் மாநில விவசாயிகள் பஞ்சாபில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-டிச-201816:37:08 IST Report Abuse
Endrum Indian 1957 ல் துவங்கப்பட்ட இந்த மையம், 70 ஆண்டுகளாக செயல்பட்டு??? 61 (2018 -1957 =61 தானே வருது)வருடங்களுக்கு மேலாக என்று கூட சொல்லத்தெரியாத இந்த பிரகிருதி ஒரு முதல்வர், பேஷ் பேஷ். எதற்கு மூடுகின்றார்கள் தெரியாது. 1) இதைப்போல பல கிளைகள் ஏற்கனவே உள்ளது அதில் ஒரு கிளையை மூடுகின்றார்கள். 2) Closing for Administration reasons. வெறுமனே ஒரு லெட்டர் போடுவது, முந்திய முதல்வர் இருந்திச்சே அதுக்கும் இதான் வேலை??வெறும் லெட்டர் போடும் அது.
Rate this:
Share this comment
06-டிச-201820:27:51 IST Report Abuse
ARUNACHALAM, Chennaiஎடப்பாடி பழனிச்சாமி அவர்களே! மின்னஞ்சல் அனுப்பவும். இதற்கெல்லாம் நேரில் சென்று வழக்காடாதீர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X