Govt spends Rs 1.11 to mint a Re 1 coin | 1 ரூபாய் நாணயம் தயாரிக்க ரூ.1.11 செலவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

1 ரூபாய் நாணயம் தயாரிக்க ரூ.1.11 செலவு

Updated : டிச 06, 2018 | Added : டிச 06, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
One rupee coin, reserve bank, RTI, நாணயம், மத்திய அரசு , 1 ரூபாய், ஒரு ரூபாய் நாணயம், ரிசர்வ் வங்கி,ஆர்டிஐ ,  Currency, central government, 1 rupee, one rupee coin, coin

புதுடில்லி: ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை தயாரிக்க ரூ.1.11 செலவாகுவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில்:1 ரூபாய் நாணயம் தயாரிக்க ரூ.1.11, 2 ரூபாய் நாணயம் தயாரிக்க ரூ.1.28, 5 ரூபாய் நாணயம் தயாரிக்க ரூ.3.69 , 10 ரூபாய் நாணயம் தயாரிக்க ரூ.5.54 செலவாகிறது.முந்தைய ஆண்டுகளை விட தற்போது, நாணயங்கள் உருவாக்குவது குறைந்துள்ளது. 2016 - 17 காலகட்டத்தில் 220 கோடி நாணயங்களும், 2015 - 16 ல் 215 கோடி நாணயங்களும், உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 1 ரூபாய் நாணயங்கள் உற்பத்தியும் 90 கோடி நாணயங்களில் இருந்து 63 கோடி நாணயங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201815:57:28 IST Report Abuse
Bhaskaran அந்த சைஸ் நிக்கல் வாஷர் விலையேறும்போது நாணயம் காணாமல் போகிவிடும்
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
07-டிச-201814:58:49 IST Report Abuse
மணிமாறன் அப்போ 2 ரூ , 5 ரூ , 10 ரூ நாணயங்கள் அடிக்கவும் ஏறத்தாழ அதே செலவு தானே ஆகும்...
Rate this:
Share this comment
Cancel
S.AJINS - CHENNAI,இந்தியா
07-டிச-201808:15:03 IST Report Abuse
S.AJINS எல்லாவற்றையும் நோட்டுக்களாகவே அச்சடிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X