Jammu & Kashmir: One soldier lost his life in a ceasefire violation by Pakistan | பாக்., அத்துமீறல்: ராணுவ வீரர் வீரமரணம்| Dinamalar

பாக்., அத்துமீறல்: ராணுவ வீரர் வீரமரணம்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Jammu & Kashmir, soldier, ceasefire violation, Pakistan , காஷ்மீர், பாகிஸ்தான் ராணுவம், அத்துமீறல், ராணுவ வீரர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில், இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mithun - Bengaluru,இந்தியா
07-டிச-201801:11:29 IST Report Abuse
Mithun கடந்த 30 ஆண்டுகளாக சராசரி ஒரு நாளில் 5 இந்தியர்கள் பாகிஸ்தானியர்களால் கொல்லப்படுகின்றனர். இன்னும் யாருக்காக காத்திருக்கிறது நமது அரசு. இஸ்ரேல் போல் பதிலடி ஒருமுறை கொடுத்தல் போதும், நம்மிடம் வாலாட்ட வரமாட்டார்கள்.
Rate this:
Share this comment
MANI DELHI - Delhi,இந்தியா
07-டிச-201811:05:43 IST Report Abuse
MANI DELHIவாஸ்தவம். மோடிக்கு என்றும் பயமேயில்லை. இந்தியாவில் இருந்துகொண்டு தின்று கொழுத்து தாய்நாட்டையே சூறையாடும் அரசியல் மற்றும் அல்லத அமைப்புகள் செய்யவிடாதே. மக்கள் உணர்ச்சிவசப்படலாம். ஆனால் அரசு அப்படி யோசிக்க முடியாது..அதற்காக நம்மை குறைவாக யாரும் மதிப்பிட தேவையும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
06-டிச-201820:35:19 IST Report Abuse
rajan.  பாகிஸ்தானின் காஸ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் நம் படைகளால் இஸ்ரேல் பாணியில் துவம்சம் செய்து விட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
06-டிச-201820:11:21 IST Report Abuse
suresh காங்கிரஸ் ஆட்சியில் இது போன்று நடந்த போது பொங்கிய மோடி மற்றும் அடிப்பொடிகள்,,,தற்போது பதில் ? இத்தாலியும் அயோத்தியும் ஒன்னு இதை அறியாதவன் வாயில் மண்ணு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X