கருணாநிதி சிலை திறப்பு: ரஜினி, கமலுக்கு அழைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி சிலை திறப்பு: ரஜினி, கமலுக்கு அழைப்பு

Added : டிச 06, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கருணாநிதி, திமுக, ரஜினி, கமல்

சென்னை: மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும்படி நடிகர் ரஜினி மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
07-டிச-201813:27:28 IST Report Abuse
narayanan iyer தமிழகத்தில் இருக்கும் அனைத்து லெட்டர் பேட் கட்சிகள் உள்பட எல்லா கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பிவிடலாம் .
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-டிச-201818:39:21 IST Report Abuse
வெகுளி பழைய நினைப்பில் பாராட்டுவிழா செட் ப்ராபர்ட்டிகள் போல அழைத்து பார்க்கிறார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
06-டிச-201818:15:26 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா இந்த சிலை செஞ்ச காசை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயி கொடுக்கலாமே???.....
Rate this:
Share this comment
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-டிச-201818:59:47 IST Report Abuse
வெகுளிசிலை செஞ்ச காசா?..... நாங்க என்றைக்காவது எவருக்காவது சல்லி பைசா கொடுத்ததாக சரித்திரம் உண்டா?...... பிரியாணி பஜ்ஜி கடை முதல் பாவப்பட்ட டீ கடை வரை திருடி திங்கும் எங்கள் மீது சிலை செய்ய காசு கொடுத்ததாக அபாண்டமாக பழி கூறாதீர்கள்........
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
07-டிச-201814:41:55 IST Report Abuse
parthaவெகுளி ரொம்ப வெகுண்டு விட்டாற்போலிருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X