வைகோ உள்ளிட்ட 687 பேர் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைகோ உள்ளிட்ட 687 பேர் மீது வழக்கு

Added : டிச 06, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வைகோ, போலீஸ், வழக்கு

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில், வைகோ, திருமாவளவன், முத்தரசன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு, தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வைகோ உள்ளிட்ட 687 பேர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-201800:06:06 IST Report Abuse
நக்கல் தப்பு பண்ணுவது, போலீஸ் வாகனத்தில் ஏறும்போது அல்லக்கைகளை பார்த்து கை அசைப்பது, சிறைக்கு செல்வது போன்றவை இங்கு அயோக்யர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது... இனி சட்டத்தை மீறினால் போட்டி போட முடியாது என்று சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-டிச-201819:59:48 IST Report Abuse
Pasupathi Subbian சப்ப கேஸ் . வெறும் ஐம்பது ரூபாய் அபாரதத்தில் வழக்கு முடிந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-டிச-201818:34:18 IST Report Abuse
வெகுளி வன்னியரசின் எழுத்துரிமையை நசுக்கும் விதமாக தன்னை தலித்துக்களுக்கு ஆபத்தானவன் இன்று கட்சி மேடையில் பிரகடனப்படுத்திக் கொண்ட கிரேக்க புயலை வன்கொடுமை தடை சட்டத்தில் கைது செய்யாதது ஏன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X