Suicide bomber kills 2 in southeast Iran: state media | ஈரானில் தாக்குதல்: 2பேர் பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரானில் தாக்குதல்: 2பேர் பலி

Added : டிச 06, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஈரான், குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதல்,பலி

டெஹ்ரான்: ஈரானின் சபஹார் துறைமுக நகரில் உள்ள போலீஸ் தலைமையகம், முன் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன. தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி போலீஸ் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X