வேகமாக வளரும் உலக நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வேகமாக வளரும் உலக நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி

Added : டிச 07, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருப்பூர், திருச்சி, வேகமாக வளரும் நகரங்கள், பொருளாதார ஆய்வறிக்கை

புதுடில்லி : வேகமாக வளர்ந்து வரும் உலகின் டாப் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலை., பொருளாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உலக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், எதிர்கால ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) அடிப்படையில் 2019 முதல் 2035 வரை உலகின் சில நகரங்களில் வளர்ச்சி மிக வேகமாக நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் உலகின் 20 நகரங்களின் பட்டியலில் 17 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

2019 - 2023 ம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் டாப் 10 பட்டியலில் சூரத் முதல் இடத்திலும், ஆக்ரா 2வது இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் பெங்களூரு, 4வது இடத்தில் ஐதராபாத், 5வது இடத்தில் நாக்பூர், 6வது இடத்தில் திருப்பூர், 7 வது இடத்தில் ராஜ்கோட், 8 வது இடத்தில் திருச்சி, 9 வது இடத்தில் சென்னை, 10 வது இடத்தில் விஜயவாடா உள்ளது. உலக அளவில் ஆப்ரிக்காவின் தர் இஸ் சலாம் நகரம் உள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வரும் டாப் 10 நகரங்களின் பட்டியலில் மம்பை இடம்பிடித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-201818:11:52 IST Report Abuse
Kongu Dinesh Ithu Namma Tirupur post
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
07-டிச-201818:09:25 IST Report Abuse
K. V. Ramani Rockfort குறிப்பிட்ட இந்த 10 நகரங்களை ஆளும் அரசுகளுக்கு பாராட்டுக்கள். இந்திய நகரங்கள் அனைத்துமே வளர்ச்சி பெறுவது நம் இந்தியாவுக்கே பெருமை.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
07-டிச-201816:17:22 IST Report Abuse
vnatarajan நகரங்கள் வளர்வதுபோல் கிராமங்களும் வளர்ந்தால்தான் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும் . இல்லாவிட்டால் இயற்கை சீற்றத்தோடு கிராமங்களின் விவசாய நிலங்கள் அழிந்துபோய்விடும் அவர்களின் வருங்கால வாரிசுகள் எல்லாரும் நகரத்திற்கு குடியேறிவிடுவார்கள். இதனால் உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X