நிலாவின் கற்கள் 6.3 கோடிக்கு ஏலம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நிலாவின் கற்கள் 6.3 கோடிக்கு ஏலம்!

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நிலாவின் கற்கள் 6.3 கோடிக்கு ஏலம்!

முன்னாள் சோவியத் யூனியன், 1970ல் நிலாவில் தரையிறக்கிய லுானா, 16 என்ற ஆளில்லா விண்கலம், நிலாவின் மண், கற்களை எடுத்து பூமிக்கு ராக்கெட் மூலம் அனுப்பியது.
அதில் மூன்று கற்களை, அண்மையில் நியூயார்க் நகரில், 'சோதேபிஸ்' நிறுவனம் ஏலம் விட்டபோது, 6.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இதுவரை அமெரிக்கா, 382 கிலோவும், ரஷ்யா, 301 கிராமும் நிலாவிலிருந்து மண், கற்களை கொண்டுவந்துள்ளன. இவை அரசுகளுக்கே சொந்தம். ஆனால், சோவியத் விண்வெளி சாதனைகளின் பிரம்மாவான செர்ஜி கோரலேவ், வெளியுலகம் அறியப்படாமலே, 1966ல் காலமானார்.
அவரை கவுரவிக்க, அவரது மனைவி மீ நினா இவானோவ்னா கோரலேவாவுக்கு, 200 மில்லி கிராம் நிலா கற்களை ரஷ்யா பரிசளித்தது. அதுக்குத் தான் இத்தனை கிராக்கி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
10-டிச-201814:42:45 IST Report Abuse
oce அனைத்து கிரகங்களும் சூரியனை அதனதன் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவருகினறன. அவைகளுக்கிடையில் பூமியும் சூரியனை சுற்றுகிறது. பூமியை கிரகங்கள் சுற்றவில்லை. பூமி செல்லும் பாதையை கிரஹங்களும் கிரகங்களை பூமியும் பார்த்தபடி செல்லுகின்றன. பூமியை மட்டும் சுற்றும் சந்திரனுக்கு அருகில் பூமியை கொண்டு செல்ல முடியுமா. சிந்திக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X