தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு| Dinamalar

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தூத்துக்குடி, துப்பாக்கிச்சூடு, ஸ்டெர்லைட், சிபிஐ விசாரணை, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
08-டிச-201812:18:23 IST Report Abuse
sumutha - chennai நம்நாட்டு பிரதமரை துண்டு துண்டாக உடல் சிதர செய்தவர்களை விடுதலை செய்யுங்கள் என கூறிதிரியும் கூட்டத்தை சேர்ந்தவர்களும். நம்மிடையே தான் இருக்கிறார்கள். பிரதமருடன் சேர்த்து கொடூரமாக கொல்லப்பட்டவர்களை அங்காஹீனம் அடைந்தவர்களை ஒருநாளும் அவர்கள் நினைத்து பார்த்ததில்லை. அது போலவே துப்பாக்கி சூடு நடைபெற எது முக்கிய காரணியாக இருந்தது எதுவென்பதை பற்றி துளிகூட யோசிக்காமல் உயிர் baliyaanavarkalaipatri மட்டும் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அன்று நடந்த கொடூரங்களை(கலவர நிகழ்வுகளும் காவல் துறையினர் அவர்களை கலவரக்காரர்கள் ஓட ஓட விரட்டியதும் வாகனங்களுக்கு தீ வைத்ததும் ஆட்சியர் அலுவலகத்தில் சுக்கு நூறாக அடித்து நொறுக்கியது அடுக்கு மாடி குடியிருப்பை தீ வைத்து கொளுத்தியது.....) ஆரம்பம் முதல் கவனித்தவர்களுக்கு மட்டும் இதை சரியாக புரிந்து கொள்ள முடியும். இதன் அரசியலும் புரியும்.
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
07-டிச-201820:43:10 IST Report Abuse
Visu Iyer ஒரு 50 வருடத்தில் தீர்ப்பு வருமா?
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
07-டிச-201820:22:37 IST Report Abuse
S.Baliah Seer தமிழ அரசின் கோர முகத்தை இது படம் பிடித்துக் காட்டுகிறது. நேர்மையாளர்களாய் இருந்தால் CBI வழக்கு விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வானேன். தமிழக அரசு தாமாகவே முன் வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X