நிர்மலா தேவி விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு| Dinamalar

நிர்மலா தேவி விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நிர்மலா தேவி, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ஜெய், சுகின் என்ற வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kailash - Chennai,இந்தியா
08-டிச-201813:32:20 IST Report Abuse
Kailash இவர் செய்த குற்றம் என்ன? தன்னிடம் படிக்கும் மாணவிகளை தன் உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்க பாலியல் ப்ரோக்கர் வேலைதான் பார்த்தார்... அவ்வளவுதான் இதில் என்ன ரகசியம் இருக்கிறது? ஊரில் உள்ள அதனை பாலியல் ப்ரோக்கர்களுக்கு இப்படித்தான் கெடுபிடியா? ஜாமீன் கூட கொடுக்காமல் இருப்பார்களா? ஆக இவர் பெரிய இடத்துக்கு பெண்களை சப்ளை செய்பவர் உயரதிகாரிகள், கவர்னர் வரை செல்வாக்கு படைத்தவள் என்று பேசினார் அது உண்மையாக இருக்கலாம் என்று மக்கள் நம்ப தொடங்கினார்கள் அதற்க்கு பிறகு அது உண்மை என்பது போல போலீஸ் அரசு நடந்துகொண்டு இருக்கிறது. எங்கோ ஒரு உத்தரவுக்காக அல்லது ஆதாரத்தை அழிக்க காத்துகொண்டு இருக்கிறார்கள் அந்த உத்திரவு வந்தால் இவர் சிறையில் தற்கொலை செய்துகொள்வார்... வாழ்க ஜனநாயகம்...
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
08-டிச-201810:21:40 IST Report Abuse
Kailash இவர் செய்த குற்றம் என்ன? தன்னிடம் படிக்கும் மாணவிகளை தன் உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்க பாலியல் ப்ரோக்கர் வேலைதான் பார்த்தார்... அவ்வளவுதான் இதில் என்ன ரகசியம் இருக்கிறது? ஊரில் உள்ள அதனை பாலியல் ப்ரோக்கர்களுக்கு இப்படித்தான் கெடுபிடியா? ஜாமீன் கூட கொடுக்காமல் இருப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
08-டிச-201810:21:32 IST Report Abuse
Kailash இவர் செய்த குற்றம் என்ன? தன்னிடம் படிக்கும் மாணவிகளை தன் உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்க பாலியல் ப்ரோக்கர் வேலைதான் பார்த்தார்... அவ்வளவுதான் இதில் என்ன ரகசியம் இருக்கிறது? ஊரில் உள்ள அதனை பாலியல் ப்ரோக்கர்களுக்கு இப்படித்தான் கெடுபிடியா? ஜாமீன் கூட கொடுக்காமல் இருப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X