மேகதாதுவில் கர்நாடக அமைச்சர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேகதாதுவில் கர்நாடக அமைச்சர் ஆய்வு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேகதாது, கர்நாடகா, சிவக்குமார், ஆய்வு,

பெங்களூரு: கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயாரித்து அறிக்கை அளிக்க கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்திலும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணை கட்டும் இடத்தில், கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
07-டிச-201819:33:13 IST Report Abuse
bal தமிழக காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது... அதற்கு கூஜா தூக்கும் சுடலை என்ன செய்வார்....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201816:09:58 IST Report Abuse
Bhaskaran அவைங்க உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே சொல்றவங்க பல ஆண்டுகளா நாம பார்த்துக்கிட்டுதானே வர்றோம் நமக்கு எந்த மத்திய அரசும் ஆதரவுகிடையாது நம்ம அரசியல்வாதிங்க பெங்களூரில் இருக்கும் தங்கள் சொத்துக்களுக்காக வாயையும் மூடிக்கிட்டு இருக்கானுங்க.
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201814:27:26 IST Report Abuse
kulandhaiKannan திருநாவுக்கரசர் என்ன சொல்வார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X