SC dismisses PIL against FM Arun Jaitley | அருண் ஜெட்லிக்கு எதிரான மனு தள்ளுபடி| Dinamalar

அருண் ஜெட்லிக்கு எதிரான மனு தள்ளுபடி

Added : டிச 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அருண் ஜெட்லி, சுப்ரீம் கோர்ட், தள்ளுபடி

புதுடில்லி: ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி எம்எல் ஷர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கறிஞர் ஷர்மாவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அவர் கட்டாத வரை, ஷர்மா தாக்கல் செய்யும் எந்த மனுவையும் பதிவு செய்யக்கூடாது என பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201819:12:21 IST Report Abuse
Pasupathi Subbian ஐம்பதாயிரம் கொடுத்து நல்ல விளம்பரம் தேடிக்கொண்டார்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-டிச-201815:34:59 IST Report Abuse
Endrum Indian ஏன் அவன் வக்கீல் லைசென்ஸ் 2 வருடத்திற்கு ரத்து என்று சொல்ல வேண்டியது தானே???ஏன் செய்யாது??ஒரு வேளை தனக்கும் இந்த மாதிரி ஏதாவது ஆகிவிடும் என்ற பயம்.
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201815:13:04 IST Report Abuse
ஆப்பு அப்பிடிப் போடு..இனிமே நியாயமான காரணத்துக்கு கூட கேஸ் போட எவனும் பயப்படுவான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X