கோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
குழந்தை, கணவன், மனைவி, தலைமறைவு

கோவை: கோவை மாவட்டம் பீளமேடு மசகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(45). இவரது மனைவி செல்வராணி(38). இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஹேமவர்ஷினி(15), 3ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஜா (8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், செல்வராணி, வெள்ளலூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு, இன்று காலை வீட்டிற்கு வந்த போது இரண்டு குழந்தைகளும் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தனர். பத்மநாபன் தப்பியோடினார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
07-டிச-201821:25:47 IST Report Abuse
vnatarajan குடும்ப பிரச்சனை இல்லாத வீடே கிடையாது. மனைவி மேலேயே தவறு இருந்தால்கூட ஒன்றும் அறியாத குழந்தைகளை ஏன் கொல்லவேண்டும் பிறகு ஏன் தப்பித்து ஓடவேண்டும். நீ இறக்கவேண்டியதுதானே. இந்த பாவம் உன்னை சும்மாவிடாது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07-டிச-201819:19:35 IST Report Abuse
Natarajan Ramanathan MaRan சொல்வது நூறு சதம் சரிதான். அதேபோல் ஒரு அரசு ஊழியரின் மனைவி நினைத்தால் தனது கணவர் லஞ்சம் வாங்காமல் செய்யமுடியும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201815:37:53 IST Report Abuse
Bhaskaran குழந்தைகளின் முகத்தைப்பார்ததும் கொல்லமனசுவருமா ஐயா கிராதகன் இவனை மின்சாரம் கொடுத்து கொல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X