சிறையில் சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி கேட்டு ஆறுமுகசாமி கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறையில் சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி கேட்டு ஆறுமுகசாமி கடிதம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜெயலலிதா, சசிகலா, ஆறுமுகசாமி, விசாரணை ஆணையம், கடிதம், பெங்களூரு, சிறை

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக், முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவ் உள்ளிட்ட 130 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டிக்கும், பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கும் ஆறுமுகசாமி கமிஷன் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
07-டிச-201820:52:16 IST Report Abuse
rajan.  ஜுட்ஜ் சாமி, நீங்க என்ன கேள்வி கேட்டாலும் அந்த சிறை கைதி எனக்கு தெரியாது என்ற ஒரே பதிலை ஆணித்தரமான சொல்லி அல்வா கொடுத்துருவாக. ஏன்னா அவுகளுக்கு அத்தனை சட்ட நுணுக்கத்தையும் அவுக வக்கீல் நல்ல உபதேசிச்சுருப்பான். எனவே இந்த கன்னித்தீவு கேசு இன்னொரு இருப்பது வருஷம் ஓடும் கமுக்கமா. மக்கள் வரி பணம் ஸ்வாஹா தான். ஏன் சாமி அந்த சிறை கைதியை நார்கோ அனாலிசிஸ் பண்ணி கேச முடிக்க வழிய பாருங்க சாமியோவ்.
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201820:50:41 IST Report Abuse
ஆப்பு 1000 பக்க அறிக்கை தயாராகுது...ஆளாளுக்கு சொன்னதை டைப் அடிச்சுட்டா சரியாப் போச்சு. இட்லி சாப்புட்டதும் உண்மை...கோமால படுத்திருந்ததும் உண்மை...கைநாட்டு வெச்சதும் உண்மை...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201816:17:17 IST Report Abuse
Bhaskaran சின்னம்மா தங்கள் சாராய ஆலை விரிவுபடுத்துவது தொடர்பாக வோட்கா மது ஆலை அமைந்துள்ள ரஷ்ஷிய நாட்டுக்கு சென்றுள்ளார் இன்னும் 14 நாட்கள் கழித்து தான் இந்தியா திரும்புவார் அதன் பின் உங்கள் கோரிக்கைப்பற்றி தினகரன் திவாகரனிடம் ஆலோசனை செய்து முடிவெடுப்பார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X