Gadkari faints on stage at university convocation in Maharashtra | மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கட்காரி, மத்திய அமைச்சர், மயக்கம், பல்கலை,Gadkari,stage,  university convocation, Maharashtra

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் அஹமது நகர் மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலையில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் கட்காரி, கவர்னர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா துவங்கியதும், மேடையில் நின்று கொண்டிருந்த கட்காரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, அருகில் நின்றிருந்த கவர்னர் அவரை தாங்கி பிடித்தார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
08-டிச-201809:25:23 IST Report Abuse
ஜெயந்தன் பிஜேபிக்கு நல்ல சகுனம்.......
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
07-டிச-201819:25:37 IST Report Abuse
bal சுஷ்மா, உமா, ஜைட்லீ, மனோகர் பாரிக்கர் இப்போது இவர்...ஒரு முறை ஆட்சி நடத்தரத்துக்குள்ளவே இப்படி நாக்கு தள்ளுதோ...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201819:23:11 IST Report Abuse
Pasupathi Subbian அவருக்கு சர்க்கரை நோய். அதிக நேரம் நின்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து , மயக்கம் உண்டாகும்.
Rate this:
Share this comment
RamRahimRobert - Bhakthas Nagaram,இந்தியா
08-டிச-201800:18:43 IST Report Abuse
RamRahimRobertமுற்றிலும் உண்மை தான். உடல்நலம் எல்லோருக்கும் பொருந்தும். சில பிறவிகள் அதை கூட கேவல படுத்தும்....
Rate this:
Share this comment
Power Punch - nagarkoil,இந்தியா
08-டிச-201809:22:42 IST Report Abuse
Power Punch கருணாநிதியை கேவல படுத்தியவர்களைவிட வேறு எவராலும், எவரையும் அதிகமாக கேவலப் படுத்தி விட முடியாது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X