பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
cea, தலைமை பொருளாதார ஆலோசகர்,  கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், அரவிந்த் சுப்ரமணியன், மத்திய அரசு

புதுடில்லி: இந்தியாவின் தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், தலைமை பொருளாதார ஆலோசகராக 2014 அக்.,16ல் அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர், தனது சொந்த காரணங்களுக்காக கடந்த ஜூன் 20ல் ராஜினாமா செய்தார். இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை அந்த பதவிக்கு மத்திய அரசு நியமித்துள்ளது. அவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றுவார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
08-டிச-201811:08:28 IST Report Abuse
Suri இவருக்கு இப்பதவி கொடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் பணமதிப்பிழக்க நடவடிக்கையை புகழ்ந்து பேசியவர்களில் ஒருவர். அவருடைய கருத்து நடவடிக்கை எடுத்த நேரத்தில் வந்தது. இப்பொழுதும் அந்த நடவடிக்கை ஏற்படுத்திய பிருளாதார சேதத்தை கண்ட பின்னும் அதே கருத்து கொண்டுள்ளாரா எனபது தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
08-டிச-201809:07:30 IST Report Abuse
Tamil Selvan \\\பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்///. சீரும் சிறப்புமாய் தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. ஐஏஎஸ் பொதுத் தேர்விலும் நுழைவு நிலையில் இட ஒதுக்கீடு தொடர்வதால் தரம் குறைந்து தான் காணப்படுகிறது. இதற்கு சாட்சி ஒட்டு மொத்த இந்தியாவின் நிலைமை. உயர் மட்டத்திலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் இவர்களே ஊழல் செய்யும் போது கீழ் நிலையை என்ன சொல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X