திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படும்: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படும்: தமிழிசை

Added : டிச 07, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழிசை, ஸ்டாலின், பா.ஜ., திமுக, வைகோ, திருமாவளவன்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: எங்கள் மீது வீசப்படும் சேற்றை வைத்தாவது செந்தாமரை மலர்ந்தே தீரும். குளத்தில் மட்டுமல்ல களத்திலும் தாமரை மலரும். திமுக கூட்டணியல் வைகோ, திருமாவளவனால் ஸடாலினுக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
08-டிச-201812:37:04 IST Report Abuse
சுந்தரம் முதலில் உங்கள் கட்சி குழப்பத்தை தீர்க்கவும். தலைமறைவான எஸ் வி சேகர் பேசினால் என்ன என்று வீரமாக பேசிவிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ராஜா, குடிபோதையில் கார் ஒட்டி மகிழ்ந்த காயத்ரி ரகுராம், ......இப்படி இன்னும் பல
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
08-டிச-201807:18:13 IST Report Abuse
N.Purushothaman தி.மு.க கட்சியிலேயே ஒரு குடும்பத்தால் குழப்பம்... குறு நில மன்னர்களால் குழப்பம்... பஜ்ஜிவால்ஸ் தலைவன் மானமிகுந்த சுடலையோ தன் தந்தையை போல பேசுவதாக நினைத்து அவரே ஒளறிக்கிட்டு இருக்கிறார்....அவர் தந்தை செய்ததை தான் இவரும் தொடர்கிறார்....
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
08-டிச-201806:02:53 IST Report Abuse
 Muruga Vel இலங்கை தமிழர்கள் படுகொலை ..முள்ளிவாய்க்கால் ...பிரபாகரன் என்று நாடகம் பண்ணிவிட்டு இன்னிக்கி காங்கிரஸ் திமுக கட்சிகளுடன் வைக்கோ போன்றவர்கள் எப்படி கூட்டு வைக்கிறார்கள்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
08-டிச-201813:49:13 IST Report Abuse
சுந்தரம் என்னதான் சிவாஜி வீர வசனம் பேசி நடித்தாலும் திருவிளையாடல் படத்தில் நாகேஷின் தருமி பாத்திரம்தான் அனைவரையும் கவர்ந்தது. அதுபோல எம் ஜி ஆரின் சிறப்பான துடிப்பான நடிப்பும் இயற்கை காட்சிகளும் இருந்தாலும் ராமையாவாக வந்த நாகேஷ் பாத்திரம்தான் அன்பே வா படத்தில் ரசிகர்களை மகிழ்வித்தது. அதுபோலத்தான் தமிழக அரசியலில் இன்றைய வைகோ கதாபாத்திரமும். அவர் மட்டும் அரசியலில் இல்லை என்றால் உங்களுக்கும் எனக்கும் நகைச்சுவை பாத்திரம் இன்றி தவித்துப்போவோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X