விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருத்தாசலம்: விபத்தில் காயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.விருத்தாசலம் அடுத்த எருமனுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அம்மன்ராஜ், 23; இவர் தனது உறவினர்கள் மணவாளநல்லுார் பால்ராஜ் மகன் அடைக்கலராஜ், 23; கொளஞ்சி மகன் சத்தியமூர்த்தி, 23; ஆகியோருடன், கடந்த 2 நாட்களுக்கு முன், ஒரே பைக்கில் விருத்தாசலம் வந்து கொண்டிருந்தார்.அப்போது, எதிரே வந்த மினிலாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூவரும், விருத்தாசலம் அரசு மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மன்ராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X