பைக் மோதி மூதாட்டி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி மூதாட்டி பலி

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேப்பூர்: வேப்பூர் அருகே பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.வேப்பூர் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் செல்லன் மனைவி சின்னபிள்ளை, 70; இவர் நேற்று காலை நுாறு நாள் வேலைக்கு வண்ணாத்தூர் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த பைக், சின்னப்பிள்ளை மீது மோதியது.படுகாயமடைந்த அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X