நடந்து சென்ற விவசாயி வேன் மோதி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடந்து சென்ற விவசாயி வேன் மோதி பலி

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.மேல்மலையனுார் அடுத்த பறையந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம்,52; இவர் நேற்று முன்தினம் காலை 9;30, மணிக்கு ராமாபுரம் கிராமத்தில் உள்ள நிலத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது மேல்மலையனுாரிலிருந்து சென்ற டி.என்.25-பிஎக்ஸ் 3164 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வேன் முத்துலிங்கம் மீது மோதியது.அதில் படுகாயமடைந்த முத்துலிங்கத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X