திருச்சி:ஸ்ரீரங்கம் சிறுமி பாலியல் பலாத்காரம்:4 பேர் தேடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி:ஸ்ரீரங்கம் சிறுமி பாலியல் பலாத்காரம்:4 பேர் தேடல்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருச்சி, சிறுமி, பாலியல், பலாத்காரம், 4 பேர் தேடல்

திருச்சி:ஸ்ரீரங்கம் அம்பேத்கார்நகரை சேர்ந்த 15 வயது சிறுமிகள் இருவர், கொள்ளிடம் பஞ்சக்கரை ஆற்றுப் பகுதியில் குளிக்க சென்றனர். அங்கு மது குடித்துக்கொண்டு இருந்த 4 பேர் சிறுமிகளிடம் தகராறு செய்தனர். இச்சம்பவத்தில் ஒரு சிறுமி கயவர்களிடம் இருந்து தப்பினார், மற்றொரு சிறுமியை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இது குறி்த்து ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த மகேஷ்வரன், பாலகிருஷ்ணன் உட்பட 4 பேரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
09-டிச-201816:50:28 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்தக்கம்மினாட்டிகளிலெல்லாம் அம்மாவாய்த்துலே பிறக்கலீங்க அதான் இப்படினாயா அலையுறானுக நாசமாப்போக. தண்டனைகள் கொடூரமா இருக்கவேண்டும் இல்லேன்னா திருந்தவேமாட்டானுக மாட்டிண்டால் நாலு கருந்தேளை புடிச்சு ஜட்டிலே போடுங்க கொட்டுக்கொட்டு ன்னு கொட்டியே துடிச்சு சாவணும் கைகளையும் கட்டிடுங்க இதுதான் முகலாயமன்னன் அவு ரங்க சீப் காலத்து தண்டனை யாம் தப்பே இல்லீங்க நாடுமுழுக்கவே இந்த தண்டனை வயதுபேதமே இல்லாது நிறைவேற்றுங்களேன் எவனாயிருந்தாலும் (அரசியல்வியாதியோ மந்திரியோ சினிமாக்காரனாயோ வேலையில்லாத குடிகாரனுகளோ )இதுவேதான் தண்டனை என்று இருக்கவேண்டும் அப்போதான் திருந்துவானுக கஸ்மாலங்கள்
Rate this:
Share this comment
Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா
12-டிச-201812:17:51 IST Report Abuse
Krishnamoorthy Venkataramanஇவங்களோடே அடுத்தவன் புருஷனையோ பெண்டாட்டியையோ யிஷுத்துகொண்டுபோறவனையும் இந்தத்தண்டனைக்கும் உட்படுத்தவேண்டும். சந்தகமான கேசுகளில், எந்தபதவியில் இருந்தாலும் வேலைநீக்கம் செய்யவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
09-டிச-201810:32:12 IST Report Abuse
raghavan பிடிச்சு சுட்டு தள்ளுங்க சார்..இந்த ஊர்ல இதெல்லாம் திரும்ப நடக்கவே கூடாது..உங்களால் முடியவில்லை என்றால் நடுத்தெருவில் கட்டி போட்டுவிட்டு பொதுமக்களிடம் விட்டுவிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X