PM Modi-led NDA likely to get clear majority in Parliament with 281 seats if Lok Sabha elections were held today | மீண்டும் பிரதமராகிறார் மோடி: : கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்| Dinamalar

மீண்டும் பிரதமராகிறார் மோடி: : கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (107)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மீண்டும், பிரதமராகிறார் ,மோடி, கருத்து, கணிப்பு, பரபரப்பு,  தகவல்

புதுடில்லி:பார்லிமென்ட் லோக்சபாவிற்கு இன்றே தேர்தல் நடைபெற்றால் பா.ஜ. 281 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக வருவார் என பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் லோக்சபாவிற்கு தேர்தல் நடக்க உள்ளது. இரு பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ., காங். ஆகியன கூட்டணியை உறுதி செய்யாத நிலையில் தற்போது லோக்சபாவிற்கு இன்றே தேர்தல் நடந்தால் யார் ஆட்சியை பிடிப்பார் என்பது குறித்து இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ் இணைந்து கருத்து கணிப்பினை மாநிலங்கள் வாரியாக வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போதைய பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 281 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்றவை 138 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இதில் தென் மாநிலங்களில் கட்சிகள் பெறும் தொகுதிகள் விவரம்:



* தமிழ்நாடு: மொத்தமுள்ள 39 தொகுதிகள்
பா.ஜ.-0 தி.மு.க. -17அ.தி.மு.க., 14காங்.,-3மற்றவை-5
* கேரளா: மொத்தமுள்ள 20 தொகுதிகள்:
பா.ஜ.,-1காங்., -7கம்யூ.-7மற்றவை -5
* ஆந்திர பிரதேசம்: மொத்தமுளள 25 தொகுதிகள்
பா.ஜ., -1தெலுங்கு தேசம் -8ஓய்.எஸ், ஆர். -16

* கர்நாடகா: மொத்தமுள்ள 28 தொகுதிகள்.
பா.ஜ., -15காங்., -9மதச்சார்பற்ற ஜனதா தளம் -4

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nikitha Sai - Chennai,இந்தியா
12-டிச-201819:27:26 IST Report Abuse
Nikitha Sai தமிழ்நாட்டோடு சாபக்கேடு இந்த திராவிட கட்சிகளிடம் மாட்டி கொண்டு அவதி படவேண்டும் என்பது. பிஜேபி வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கும் . படித்தவர்கள் ஒன்றுபட்டால் தான் இந்த மாற்றம் ஏற்படும். வெளி நாட்டினர் மோடிஜி யை புரிந்து கொண்டளவுக்கு நம் நாட்டினர் புரிந்து கொள்ளாதது நமது துரதிர்ஷ்டம். ஊழல் சோம்பேறித்தனம் இவை ஒழிந்தால் நாடு முன்னேறும். DMK ADMk இந்த திருட்டு கும்பல் ஒழிந்தால் தான் நம் தமிழகம் முன்னேறும் ஆனால் அது நடப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும். காமராஜர் அவர்களையே தோற்கடித்தவர்கள் தானே நம் மக்கள். என்றும் தர்மம் தான் வெல்லும்.
Rate this:
Share this comment
Cancel
Sowri Rajan - Chennai,இந்தியா
12-டிச-201808:44:38 IST Report Abuse
Sowri Rajan corrupt people only s corrupt leaders and politicians. every one wanted to forward in a short cut route despite it is dishonest way. the augustawestland national herald rafale judgements may turn the towards bjp
Rate this:
Share this comment
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
11-டிச-201817:37:08 IST Report Abuse
KumariKrishnan Bjp பாஜகவின் மக்கள் நல நடவடிக்கைகள் இன்னும் ஏராளமாக அறிமுகமாகும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X