மாவட்டத்தில் 5 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 5 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மாவட்டத்தில் 5 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல்,:திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.ஆணைக்குழு செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். முதன்மை மாவட்ட நீதிபதி முரளிசங்கர் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்க தலைவர் பாண்டியராஜன், செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். நீதிபதிகள் சிங்கராஜ், கருணாநிதி, மதுரசேகரன், நம்பி, விபிசி, மாதவராமானுஜம் கலந்து கொண்டனர். திண்டுக்கல், பழநி, நத்தம், கொடைக்கானல் என மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகள் நடந்தது.அதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வரா கடன் வழக்கு, செக் மோசடி என மொத்தம் 5 ஆயிரத்து 735 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில் ரூ.9 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 542 வழங்க உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X