'பிரிவினை அரசியல் செய்தவர் வைகோ!'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பிரிவினை அரசியல் செய்தவர் வைகோ!'

Added : டிச 09, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, :பிரிவினையை பேசியே, அரசியல் செய்தவர், வைகோ,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பதாக கூற முடியாது. பா.ஜ.,வை பொருத்தவரையில், வலுவான கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம். தேச ஒற்றுமையில், பிரதமருக்கும், பா.ஜ.,விற்கும் மிகுந்த அக்கறை உள்ளது. வைகோ, பிரிவினையை பேசியே, அரசியல் செய்தவர்.மேகதாது ஆய்வுக்கு தான், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது; அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை. எந்த மாநிலத்தையும் வஞ்சிக்காமல், நதிநீர் பங்கீட்டை செயல்படுத்த, மத்திய அரசு விரும்புகிறது. மேகதாது விவகாரத்தில், தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு, பா.ஜ., துணை நிற்கும்.இவ்வாறு, தமிழிசை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
09-டிச-201821:08:55 IST Report Abuse
Harinathan Krishnanandam அவர் செய்யும் கூத்தை பார்த்தால் அவருக்கு விரைவில் தொண்டை அடைத்து பேச்சு தடைபடும் போல தெரிகிறது அவர் தன கூக்குரலை பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-டிச-201817:05:38 IST Report Abuse
Bhaskaran அன்னைக்கு கூட்டணி சேரும்போது இதெல்லாம் கண்ணுக்கு தெரியலையா
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
09-டிச-201810:34:49 IST Report Abuse
R. Vidya Sagar செய்பவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X