புதிய தமிழகம் நிர்வாகி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய தமிழகம் நிர்வாகி கைது

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். மதுரை பகுதியில் நடந்த ஒரு குற்ற சம்பவம் தொடர்பாக, இவரை அழைத்துச் செல்ல, போலீசார் நேற்று முன்தினம் மாலை, தென்னம்பட்டி வந்தனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த, 12 பேர் தடுத்து, போலீசாரை தாக்க முயன்றனர். அய்யப்பன் தப்பியோடி விட்டார்.இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் வடமதுரை ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X