செங்கோட்டையா பள்ளிக்கு மேற்கு ரோட்டரி நேசக்கரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கோட்டையா பள்ளிக்கு மேற்கு ரோட்டரி நேசக்கரம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 செங்கோட்டையா பள்ளிக்கு  மேற்கு ரோட்டரி நேசக்கரம்

போத்தனுார்:மேற்கு ரோட்டரி சார்பில், ஆண்டுதோறும் நலத்திட்ட பணிகள் செய்யப்படுகின்றன. அதில், கோவை வேளாண் பல்கலையில், 1988-92ம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுடன் இணைந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், 10 கழிவறைகளுடன் கூடிய கட்டடம், சுந்தராபுரம் அருகே உள்ள வி.எஸ்.செங்கோட்டையா நினைவு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டது. 'நாப்கின்'களை எரியூட்டும் இயந்திரமும் வைக்கப்பட்டது.சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன் நேற்று திறந்து வைத்தார். ரோட்டரி மாவட்ட இயக்குனர் லட்சுமணன், மேற்கு ரோட்டரி தலைவர் சசிகுமார், செயலாளர் குட்வின் சரவண ராஜா, பள்ளி தாளாளர் செங்கோட்டையன், தலைமையாசிரியர் ஹெலன் புஷ்பராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X