நான் பேசியது காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சிக்கோங்க!: சரத்யாதவ்| Dinamalar

நான் பேசியது காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சிக்கோங்க!: சரத்யாதவ்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நான் பேசியது காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சிக்கோங்க!: சரத்யாதவ்

புதுடில்லி: மதச்சார்பற்ற முன்னாள் மூத்த தலைவரும் லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவருமான சரத் யாதவ் , ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே குறித்து குண்டாக இருப்பதாக கிண்டலடித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வசுந்த்ராவும் கடுமையாக அறிக்கை வெளியிட்டார். இது குறித்து சரத் யாதவ் கூறியது, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் அறிக்கையை பார்த்தேன். எனக்கு, அவருடன் நீண்ட காலமாக குடும்ப உறவு உள்ளது. நான் கூறியது அவரை காயப்படுத்தி இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து, அவருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
09-டிச-201810:55:59 IST Report Abuse
சுந்தரம் சென்னையில் முன்பு மழை வெள்ளம் வந்தபோது ஜெயலலிதா நேரில் செல்லவில்லை என்பதை குறிப்பிட இவர் இந்த உடம்பை தூக்கிக்கிட்டு போயிட்டாலும் என்று தமிழிசை அவர்கள் ஜெயாவை சாடியது யாருக்காவது நினைவில் உண்டா?
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
09-டிச-201810:09:09 IST Report Abuse
சுந்தரம் பாஜகவை சேர்ந்த வசுந்தரா அவர்களை குண்டாக இருப்பதாக சொல்லியது தவறுதான். திரு. சரத் யாதவ் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர். ஆனால், மறைந்த ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு.மணி சங்கர் அய்யர் அவர்கள் இதே போன்று குண்டாக இருப்பதை கிண்டலடித்து யானை என்று வர்ணித்து கட்டுரை எழுதியதற்கு அன்றைய திமுக தலைவர் மறைந்த கருணாநிதியால் பாராட்டப்பட்டார் என்பது எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-டிச-201808:35:54 IST Report Abuse
ஆரூர் ரங் காயமாறினாலும் காயத்தினால் வந்த வடு போகாது . நாகாக்க இவரும் தேவிலால் லாலு தலைமையில் இயங்கியவர்தான் . அவர்களை இப்படி விமர்சிக்கும் தைரியுமுண்டா? அரசியலில் ஆணாதிக்க போக்குகளால்தான் இந்தியா உருப்படாமல் போனது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X