வன விலங்கு கணக்கெடுப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன விலங்கு கணக்கெடுப்பு பயிற்சி

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இந்தாண்டு, குளிர் கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது. இதற்காக, உடுமலை வனச்சரகத்திலுள்ள, வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி முகாம், மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது. வனச்சரக அலுவலர் தனபாலன் தலைமை வகித்தார். ஆனைமலை புலிகள் காப்பக வன உயிரியலாளர் பீட்டர் சக்கரவர்த்தி பயிற்சியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X