3 நிமிடத்தில பள்ளி மாணவி, 'கின்னஸ்' முயற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 நிமிடத்தில பள்ளி மாணவி, 'கின்னஸ்' முயற்சி

Added : டிச 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 3 நிமிடத்தில பள்ளி மாணவி, 'கின்னஸ்' முயற்சி

திருவண்ணாமலை, தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, மூன்று நிமிடங்களில், 103 யோகாசனங்கள் செய்து, 'யுனிவர்சல் புக்ஸ் ஆப் ரெக்கார்டில்' இடம் பிடித்தார்.திருவண்ணாமலையைச் சேர்ந்த, இந்திரஜித், ரேகா தம்பதியின் மகள் மிஷ்தி, 13. இவர், எஸ்.கே.பி., வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கிறார். உலக சாதனைமூன்று ஆண்டுகளாக, பயிற்சியாளர் கல்பனா என்பவரிடம், யோகா பயிற்சி பெற்று வருகிறார்.மிக வேகமாக யோகாசனம் செய்து வந்த நிலையில், அதை உலக சாதனைஆக்க, 'தேரா பந்த் யுவக் பரிஷத்' மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தது.வீடியோ பதிவுநேற்று, 'யுனிவர்சல் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்' நிறுவனத்தை சேர்ந்த நடுவர்கள் ராஜேஷ், ரவி முன்னிலையில், மாணவி மிஷ்தி, மூன்று நிமிடங்களில், 103 யோகாசனங்களை செய்து, சாதனை படைத்தார்.இதற்கு முன், மூன்று நிமிடங்களில், 85 யோகாசனம் செய்ததே சாதனையாக இருந்தது. இதை, கின்னஸ் சாதனையில் பதிவு செய்ய, மிஷ்தியின் யோகா சாதனை வீடியோ பதிவு மூலம், அந்நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201808:21:49 IST Report Abuse
JawaharlalNehruJawaharlal vazthukkal
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X