மேகதாது குறித்து சோனியாவிடம் பேசுவேன்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாது குறித்து சோனியாவிடம் பேசுவேன்: ஸ்டாலின்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேகதாது குறித்து சோனியாவிடம் பேசுவேன்: ஸ்டாலின்


சென்னை; புதுடில்லி புறப்பட்டு செல்லும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, பா.ஜ.வுக்கு எதிராக கட்சிகள் நாளை நடத்தும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன். கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை காங்.தலைவர் ராகுல், சோனியா ஆகியோரிடம் நேரி்ல் அளிப்பேன், அப்போது மேகதாது அணை விவகாரம் குறித்தும் பேசுவேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
09-டிச-201814:52:40 IST Report Abuse
rajan.  ஓ, அந்த சோனிகிட்டே சுடலை பேசினப்புறம் என்னவாகும். ஈழத்தமிழ அனைவரும் உயிர்ப்பித்து எழுந்து விடுவார்க்காகும்.
Rate this:
Share this comment
Cancel
Mani S -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-201814:27:49 IST Report Abuse
Mani S Poitu vandhu airport la petti kodu.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-201809:11:08 IST Report Abuse
Swaminathan Nath அங்கு ஆட்சி செய்வது அவர்கள், இந்த திட்டத்தை கைவிடா விட்டால் கூட்டணி இல்லை என தைரியமாக சொல்ல முடியுமா, இலங்கை தமிழர்கள் கொல்ல பட்டது மறந்து விட்டதா????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X