இன்றைய (டிச.,09) விலை: பெட்ரோல் ரூ.73.18; டீசல் ரூ.68.70| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (டிச.,09) விலை: பெட்ரோல் ரூ.73.18; டீசல் ரூ.68.70

Added : டிச 09, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இன்றைய (டிச.,09) விலை: பெட்ரோல் ரூ.73.18; டீசல் ரூ.68.70

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.18 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.70 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,09) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து 73.18 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து 68.70 காசுகளாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் மகன் - Tiruppur,இந்தியா
09-டிச-201811:54:16 IST Report Abuse
தமிழன் மகன் ஓரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சிகள் கூட்டணி பற்றி பேசுவதும், மக்களின் நலனின் அக்கறை உள்ளதுபோல் காட்டிக்கொள்ள தனது சொந்த, மற்றும் ஜாதி, இன பத்திரிக்கைகளின் உதவியுடன் விளம்பரம் செய்யும்போது....தனி நபராக எவ்வித அரசியல் பின்புலமின்றி தனி கட்சி ஆரம்பித்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று மக்களுக்காக சேவை செய்து வரும் தனி அரசு ஒரு பெரும் தலைவரே..........இதில் என்ன சந்தேகம்........
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
09-டிச-201811:49:31 IST Report Abuse
தமிழ் மைந்தன் மொகலாயர்கள் வரிசு அடிப்படையில் கம்பெனி கட்சிக்கு தலைவரானவர்களின் பேச்சுக்களை வெளியிட்டால் மட்டும் எச்சரிக்கை, கண்டன் என்ற வார்த்தைகள்.... எச்சரிக்கை என்பது தகுதி, திறமை, அறிவு, மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவர் அதே அளவு தகுதி, திறமை அறிவு, மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை பார்த்து மட்டுமே சொல்லவேண்டும்.... இங்கே ஐந்து நிமிடங்கள் கூட எதையும் பார்க்காமல் இந்தியா பற்றி பேச தடுமாறும் ஒருவர் தலைவராம்.....அவர் பேசினால் அறிக்கையாம்.. நண்பர்களே இந்த தனிஅரசுடன் விவாதிக்க உங்க போட்டோ தலைவர் ரெடியா?...
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
09-டிச-201813:52:06 IST Report Abuse
சுந்தரம் யாரை சொல்லுதீய? அறுநூறு கோடி இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் ன்னு சொன்ன பிரதமரையா?...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
09-டிச-201811:23:38 IST Report Abuse
pattikkaattaan அஞ்சு மாநில தேர்தல்தான் முடிஞ்சுபோச்சே , இன்னும் ஏன் பெட்ரோல் விலையை குறைக்குறீங்க ... நல்லா ஏத்துங்க..ம்ம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X